02/04/2026
P.U.P. SCHOOL,
GURUVAREDDIYUR
V STD
Homework
ஐந்தாம் வகுப்பிற்கான முழு ஆண்டு தேர்வு அட்டவணை... தேர்வுகள் அனைத்தும் காலையில் நடைபெறும்.
6/04/26 திங்கள் தமிழ்
8/04/26 புதன் ஆங்கிலம்
09/04/26 வியாழன் கணக்கு
13/04/26 திங்கள் அறிவியல்
16/04/26 வியாழன் சமூக அறிவியல்.
மாணவ மாணவியர் விடுப்பு எடுக்காமல் பள்ளிக்கு வரும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்...
அறிவிப்பு
புனித வெள்ளியை முன்னிட்டு நாளை பள்ளி விடுமுறை.
சனி, ஞாயிறு பள்ளி விடுமுறை.
நேற்றைய பொது அறிவு
வேலு நாச்சியாரின் பெண் தளபதியின் பெயர் என்ன?
குயிலி
இன்றைய பொது அறிவு
தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தல் நடைபெறும் நாள் எது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக