நமது பள்ளியில் உங்களின் செல்லக் குழந்தைகள் படிப்பதால் பெறும் நன்மைகள்
சேர்க்கை விண்ணப்பம் (ADMISSION FORM)
ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகம்.
மாணவர்களுக்கு சிறந்த ஆளுமைப் பயிற்சி.
மாணவர்கள் எளிமையாகப் பாடங்களைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு வகுப்பிலும் கணினி, மெய்நிகர் வகுப்பறை மற்றும் ஒலி&ஒளி வகுப்பறை.
Spoken engish classes,
Club Activities
பணித்தாள் பயிற்சிகள்.
வருடந்தோறும் களப்பயணம்
மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா.
வகுப்பறை நூலகம்.
மாணவர்கள் எங்கேயும், எப்போதும் பயிலவும், பாடங்களை பதிவிறக்கம் செய்யவும் இணையதளத்துடன், இணைய வழிக் கல்வி ( e-learning ) வசதியைக் கொண்ட ஒரே பள்ளி.
கல்வி ஊக்கத்தொகை
- கனிவான ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள்.
உங்களின் பார்வைக்கு சில வீடியோக்கள் 👇👇👇(கிளிக் செய்க)
எங்கள் பள்ளியின் செயல்பாடுகள். (OUR SCHOOL ACTIVITIES)
ஆண்டு விழா மற்றும் போட்டிகள்
நாங்கள் கற்றலை குழந்தைகளுக்கு நல்ல அனுபவமாகத் தருகிறோம்...
இன்றே நம் பள்ளியில் உங்கள் குழந்தைகளைச் சேர்ப்பீர்,,,
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக