MENU

வியாழன், 22 செப்டம்பர், 2022

V STD ALL TERMS & ALL SUBJECTS SHORT CUT


 

CLICK HERE 

                 👇
                                                       👇 👇
 

 

  

I TERM

II TERM

III TERM

தமிழ்

 

தமிழ்

 

தமிழ்

 

English

English

English

Mathematics

 

Mathematics

 

Mathematics

 

Science

Science

Science

Social science

 

Social science

 

Social science

 

 

புதன், 21 செப்டம்பர், 2022

V SOCIAL SCIENCE III TERM

 V SOCIAL SCIENCE III TERM


V STD III TERM - SOCIAL SCIENCE 

WORK BOOK FOR ALL LESSONS 👇👇👇

DOWNLOAD HERE

V SCIENCE III TERM

 V SCIENCE III TERM


V STD III TERM SCIENCE 

WORK BOOK FOR ALL LESSONS 👇👇👇

DOWNLOAD HERE

V MATHEMATICS III TERM

 


   V MATHS III TERM

               S.NO    TITTLE                                                              WORK SHEETS 

 1.      GEOMETRY  - PERIMETER  AND AREA  -     PERIMETER  

V STD ENGLISH III TERM

  V STD  ENGLISH III TERM

THIRD TERM ENGLISH


 LESSONS                                          -     MEANINGS     -      EXERCISES    - 

1. FIVE DECTECTIVES PART 1 , 2         PART 1, 

V STD TAMIL III TERM - ஐந்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்

 ஐந்தாம் வகுப்பு தமிழ் மூன்றாம் பருவம்


ஐந்தாம் வகுப்பு மூன்றாம் பருவம் தமிழ்

பாடம்                -       காணொளி -  வலுப்படுத்தல் - பயிற்சித்தாள் - குறுதேர்வு

இயல் 1 செய்யுள் - சிறுபஞ்சமூலம்     - வலு 1 -      ப.தாள்   - 



ஐந்தாம் வகுப்பு - மூன்றாம் பருவம் தமிழ் - அனைத்துப் பாடங்களுக்கும்

 பயிற்சி புத்தகம் 👇👇👇

பதிவிறக்கம் செய்ய

திங்கள், 19 செப்டம்பர், 2022

ஊராட்சி ஒன்றியத் துவக்கப்பள்ளி, குருவரெட்டியூர். ( P.U.P.SCHOOL, GURUVAREDDIYUR )

ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, குருவரெட்டியூர்.

 

  •   பள்ளியின் பெயர்         : ஊ.ஒ.து.பள்ளி. குருவரெட்டியூர்.
  • பள்ளியின் தோற்றம்     : 26.02.1913.
பள்ளியின் சிறப்புகள்     :
  • # 18.04.2012 ல் நூற்றாண்டு விழா கண்ட பாரம்பரியமிக்க பள்ளி.
  • # மெய்நிகர் வகுப்பறை (Smart class ).
  • # காணொளி காட்சி வகுப்பறை (Video class ).
  • #  மாணவர்களின் விளையாட்டுத்திறனை மேம்படுத்த வாரத்தில் இரு நாட்கள் வண்ண ஆடையுடன் ( ACTIVITY DRESS ) கட்டாயப் பயிற்சி.
  •  # 125 புரவலர்கள் மூலம் ரூ 1,25,000 வைப்புத் தொகை.
  •  # நூலகப் புரவலர்கள்.
  • # நிரந்தர விழா மேடை.
  • # தனி நூலகம்.
  • # சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் ( R.O. SYSTEM )
  • # கற்றல் திறனை மேம்படுத்த வகுப்பு தோறும் கணினி.
  • # தனியார் பள்ளிகளை விஞ்சும் வகையில் இலவசமாக டைரி, பயிற்சித்தாள்,  கோப்புகள்
  • #  வருடந்தோறும் ஆண்டு விழா 2004 முதல்.
  • # மாணவர்களின் தனித்திறன் வளர்ச்சிக்கு விழாக்களில் பரிசுகள் & பாராட்டுச் சான்றுகள் வழங்கி ஊக்குவித்தல்.
  •  #  மாணவர்களை   வருடந்தோறும் அகன்ற  அறிவிற்கு கல்வி களப்பயணம்  மற்றும்   ஆழ்ந்த  அறிவிற்கு புத்தகத்திருவிழாவிற்கு  அழைத்துச்  செல்லல்.
  •   # ஆக்கமும் ஊக்கமும் கொண்ட முன்னாள்  மாணவர்களின் மிகச்  சிறந்த பங்களிப்புகள்.
  •   # பேரிடர் காலங்களிலும் இணைய வழி  வகுப்புகள் (Online classes )  மூலம்  கற்பித்தல்.
  •  #  அன்பான, திறமையான ஆசிரியைகள்   மற்றும்  ஆசிரியர்கள்.
பள்ளி பெற்ற பரிசுகள் : 
  •  மாவட்ட அளவில் 1998 – 99 இல் சிறந்த பெற்றோர் ஆசிரியர் கழகமாக தேர்வு செய்யப்பட்டு மாண்புமிகு கல்வி அமைச்சரால் பாராட்டு பெற்றது. 
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல் சிறந்த  MCS பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது. 
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல்  செயல் வழிக் கற்றலில்  சிறந்த பள்ளியாக (Activity Based Learning ) தேர்வு செய்யப்பட்டு முதல் பரிசு பெற்றது.
  •  மாவட்ட அளவில் 2009 – 2010 இல் சிறந்த கிராமக் கல்விக் குழுக்கான பள்ளியாக தேர்வு செய்யப்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் முதல் பரிசு பெற்றது. 
  •  வட்டார அளவில் பல பரிசுகளைப் பெற்ற சிறந்த பள்ளி.
  •  மாவட்ட அளவில் சிறந்த பள்ளியாக " காமராசர் பிறந்த நாள் விழா ”   ஊக்குவிப்பு  பரிசு ரூ 25,000 யை மாவட்ட ஆட்சியரிடம் பெற்ற பள்ளி.
  •   மாண்பு மிகு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் திரு. கே.சி.கருப்பணன் அவர்களால் அம்மாப்பேட்டை ஒன்றியத்தில் உள்ள துவக்கப்பள்ளிகளில் முதல்   ” மெய்நிகர் வகுப்பறை” அமைக்கப்பட்ட, பெருமை கொண்ட பள்ளி.
  •   கொரானா பேரிடர் காலத்தில் மாணவர்களை இஸ்ரோ (ISRO)   பெங்களூர் நடத்திய   இணைய வழி SPACESHIP MODELLING ல்   பங்கேற்று, சான்றிதழ்கள் பெறச் செய்த பள்ளி.
  • 2020 - 21 ல் டாக்டர். ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளி.

  

 



 

 

SLOW LEARNERS MATERIALS - மெல்லக் கற்கும் குழந்தைகளுக்கான கையேடுகள்

 

SLOW LEARNERS MATERIALS - மெல்லக் கற்கும் குழந்தைகளுக்கான கையேடுகள்

தினமும் இரண்டு பக்கங்கள் தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்து வர, குழந்தைகள் விரைவாக கற்க முடியும். பதிவிறக்கம் செய்ய அந்தந்த தலைப்புகளைக் கிளிக் செய்க.

தமிழ் 👈

 

English 👈


எங்கள் பள்ளியின் செயல்பாடுகள். (OUR SCHOOL ACTIVITIES)

*     நமது பள்ளியில் உங்களின் செல்லக் குழந்தைகள் படிப்பதால் பெறும் நன்மைகள்

        சேர்க்கை விண்ணப்பம் (ADMISSION FORM)

  • *     ஒளிவு மறைவற்ற அரசு நிர்வாகம்.
  • *     மாணவர்களுக்கு சிறந்த ஆளுமைப் பயிற்சி.
  • *     மாணவர்கள் எளிமையாகப் பாடங்களைப் புரிந்துகொள்ள ஒவ்வொரு வகுப்பிலும் கணினி, மெய்நிகர் வகுப்பறை மற்றும் ஒலி&ஒளி வகுப்பறை.
  • *     Spoken engish classes,
  • *     Club Activities
  • *     பணித்தாள் பயிற்சிகள்.
  • *     வருடந்தோறும் களப்பயணம்
  • *     மாணவர்களின் திறன்களை வெளிக்கொணர ஆண்டு விழா மற்றும் விளையாட்டு விழா.
  • *     வகுப்பறை நூலகம்.
  • *     மாணவர்கள் எங்கேயும், எப்போதும் பயிலவும், பாடங்களை பதிவிறக்கம் செய்யவும் இணையதளத்துடன், இணைய வழிக் கல்வி ( e-learning ) வசதியைக் கொண்ட ஒரே பள்ளி.
  • *      கல்வி ஊக்கத்தொகை
  • கனிவான ஆசிரியைகள் மற்றும் ஆசிரியர்கள்.
  • *     உங்களின் பார்வைக்கு சில வீடியோக்கள்  👇👇👇(கிளிக் செய்க)

எங்கள் பள்ளியின் செயல்பாடுகள். (OUR SCHOOL ACTIVITIES)

ஆண்டு விழா மற்றும் போட்டிகள்

நாங்கள் கற்றலை குழந்தைகளுக்கு நல்ல அனுபவமாகத் தருகிறோம்... 

இன்றே நம் பள்ளியில் உங்கள் குழந்தைகளைச் சேர்ப்பீர்,,,

சேர்க்கை விண்ணப்பம்

Dictionary ( TRANSLATE)



மாணவச் செல்வங்களே...

கீழே உள்ள Dictionary என்கிற சொல்லை

கிளிக் செய்க... 

👉  Dictionary - ( TRANSLATE )

google chrome ல் உள் சென்று மேலே உள்ள படத்தை நன்கு கவனித்து, பின் பயன்படுத்துங்கள்👍